ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கருத்திட்ட முன்மொழிவு இன்று கன்னகிபுரத்தில் இடம் பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கருத்திட்ட முன்மொழிவு இன்று (12) கன்னகிபுரத்தில் இடம் பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ளூராட்சி அபிவிருத்தி கருத்திட்ட முன்மொழிவுகளை பொது மக்களுக்கு அறியப்படுத்தி மக்களின் கருத்தை கேட்டறியும் பொது கூட்ட தொடரானது இன்று கன்னகிபுரம் பிரதேசத்தில் இடம் பெற்றது.

நப்சோ நிறுவனத்தின் கள உத்தியோகத்தரும் கன்னகிபுரம் சனசமூக நிலையத்தின் தலைவருமான க.கோகுலன் தலமையின் இடம் பெற்ற கூட்டத் தொடரில் ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.










No comments: