ஆலையடிவேம்பில் அத்தம தூய்மை செயற்திட்டம் இடம் பெற்றது

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் "அத்தம" தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட தூய்மைப்படுத்தல் பணிகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 22 கிராம சேவகர் பிரிவுகளிலும் இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரஜாசக்தி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








No comments: