கிழக்கில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய திருக்கோவில் கல்வி வலயம்

நடந்து முடிவுற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் திருக்கோவில் வலயம் 02 இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வலயத்தின் பல பாடசாலைகளிலும் இருந்து தோற்றிய மாணவர்களுடைய சிறப்பான திறமை வெளிப்பாட்டினால்  12ம் நிலையில் இருந்த திருக்கோவில் கல்வி வலயமானது மாகாண மட்டத்தில் 02ம் நிலைக்கு உயர்ந்துள்ளது.

மேலும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை.  தாண்டியடி விக்கேஸ்வரா வித்தியாலயம்.விநாயகபுரம் மகாவித்தியாலயம். திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயம் போன்ற பாடசலை மாணவர்களின் திறமையினால் திருக்கோவில் வலயம் கிழக்கின் முக்கிய வலயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முமு விபரங்கள் விரைவில்No comments: