இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை 6 தங்கம் உட்பட 11 பதங்கங்களை வென்றது.
நடந்து முடிவுற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் (பாடசாலைகளுக்கிடையிலான) போட்டிகளில் 6 தங்கப்பதக்கங்கள் உள்ளிட்ட 11 பதக்கங்களை பெற்றுள்ளது அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை.
06 தங்கப்பதக்கம் 3 வெள்ளிப்பதக்கம் 2 வெண்கலம் உள்ளிட்ட 11பதக்கங்களையும் 14 வயதிற்குட்பட்ட மெய்வல்லுனர் போட்டியில் சிறந்த மெய்வல்லுனர் விருதினையும் பெற்றது இராமகிருஷ்ணா கல்லூரி.
மேலும் நடந்து முடிவுற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் திருக்கோவில் வலயம் 02 இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
No comments: