சின்னம்முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

அக்கரைப்பற்று சின்னமாகக் துவாரம் சென்-ஜேன்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் விலங்குடன் மோதுண்டு குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன்போது ஸ்தலத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றையவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.



No comments: