தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்குமாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது

திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா.வித்தியாலயம்( 08 தங்கம் 03வெள்ளி 01 வெண்கலம்)

திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் ( 03 தங்கம் 01வெண்கலம்)

திகோ/ஸ்ரீ இராம கிருஸ்னா கல்லாரி (01 தங்கம் 01 வெள்ளி 02 வெண்கலம்)

திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயம் ( 01 தங்கம் 01 வெள்ளி 02 வெண்கலம்) பெற்று எமது வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.


No comments: