அக்கரைப்பற்று இராமகிருஷ்ணாவிற்கு பஸ் வண்டி கையளிக்கின்றார் சஜித்
எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச அவர்களினால் நாடளாவிய ரீதியில் கடந்த காலங்களில் சவாசம் மற்றும் பிரபஞ்சம் செயற்றிட்டங்களின் ஊடாக பல சேவைகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் நாளையதினம் (28) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு பிரபஞ்சம் செயற்றிட்டத்தின் ஊடாக அண்ணளவாக 6மில்லியன் ரூபா பெறுமதியுடைன பஸ் வண்டியி வழங்கப்படுகின்றது.
இதற்கான சாதகமாக செயற்பாடுகளை முன்னெடுத்த திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர் உதயகுமார் மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் வெ.வினோகாந்த் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும் எமது செய்தி சேவை சார்பாகவும் நன்றிகள்.

No comments: