அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

நலன்புரி கொடுப்பனவை விரைவில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விண்ணப்பதாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகள் வீடுகளுக்கு வருகை தரவுள்ளவுள்ளனர். 

No comments: