டொலரின் பெறுமதி அதிகரிப்பு - மத்திய வங்கி

இன்றையதினம் அமெரிக்க டொலரின் விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 319.84 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.29 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.07 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 387.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.


No comments: