கல்முனை மாநகர சபை வரிப்பண மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரிம் கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் நேற்றைய தினம் (13.03.2023) நடைபெற்றுள்ளது.
No comments: