தாமரைக் கோபுரத்தில் தென்னிந்தியக் கலைஞர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு Colombo Lotus Towerஇல் பிரம்மாண்ட தமிழ் இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளது.
Fivestar Creations நிறுவனம் எதிர்வரும் April 8ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு தென்னிந்தியக் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள மற்றுமொரு பிரமாண்ட இசை, நடன, நகைச்சுவை நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது.
ஸ்ரீதர் சேனா, மானசி, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி புகழ் பாலா மற்றும் குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக 10,000 ரூபா, 7500 ரூபா, 5000 ரூபா, 4000 ரூபா மற்றும் 3000 ரூபாவிற்கு டிக்கட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கட்டுகளை www.bookmyshow.com எனும் இணையத்தளம் ஊடாகவும், 0777 21 91 31 எனும் இலக்கத்திற்கு அழைத்து நேரடியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments: