மீண்டும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் சீனா



இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இது சம்பந்தமான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்கள் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார் .


No comments: