தம்பிலுவில் திருக்கோவில் பிரதான வீதியில் மரம் முறிந்து விழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிதம்

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பிரதான வீதியில் பாரிய மரம் இன்று காலை முறிந்து வீழ்ந்துள்ளது இதனால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மரத்தினை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மற்றும் திருக்கோவில் பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் செயற்பட்டு வருகின்றனர்.








No comments: