மருந்து தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள வலிப்பு நோயாளர்கள்வலிப்பு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இந்நிலைமை வலிப்பு நோயாளர்களின் உயிருக்கு இது பாரிய அச்சுறுத்தல் எனவும் விசேட வைத்திய நிபுணர் கிரிஷான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் கால்-கை வலிப்பு நோயாளர்களின் எண்ணிக்கை 1, 50,000 இற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments: