இலங்கைக்கு பெருமை சேர்த்த புஷ்பராஜ்அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், இலங்கை மக்களுக்கு நன்றி பாராட்டுவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

புஷ்பராஜ் இதற்கு முன்னதாகவும் சர்வதேச போட்டிகளில் இலங்கையின் சார்பில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments: