இலங்கை வங்கி வட்டி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்
Bloomberg வணிக செய்தி பிரிவு இலங்கை மத்திய வங்கியினால் தற்போது பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் தெரிவித்துள்ளது.
இன்று கூடவுள்ள இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, கொள்கை வட்டி விகிதத்தை மாற்றமடையாமல் வைத்திருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது
தற்போது வைப்பு வீதம் 14.5 சதவீதமாகவும் கடன் வசதி விகிதம் 15.5 சதவீதமாகவும் காணப்படுகிறது.
No comments: