பாராளுமன்றத்தில் இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதியமைச்சின் செயலாளரை அழைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக பா உ திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்

இங்கு அடுத்த வார பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

No comments: