Ride4Ceylon ஏற்பாட்டில் சைக்கிள் ரைட் அறுகம்பை முதல் மானிப்பாய் வரை

அமெரிக்க மிஷனேரியால் யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைக்கப்பட்ட கீரின் (green) மொரியில் வைத்தியசாலை முன்னேத்திற்கு உதவும் வகையில் Ride4Ceylon ஏற்பாடு செய்திருக்கும் "சைக்கிளை ரைட்" மார்ச் மாதம் 1ம் திகதி அருகம்பையிலிருந்து மட்டக்களப்பு வரை, 2ம் திகதி பாசிக்குடாவிலிருந்து திருகோணமலை வரை 3ம் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வரை 4ம் திகதி முல்லைத்தீவிலிருந்து மானிப்பாய் "கீறின் மெமோரியல்" வைத்தியசாலையில் நிறைவடையும்.










No comments: