மாத்தறை கடற்கரையில் மீட்கப்பட்ட மாணவனின் சடலம்நேற்று (17) காலை மாணவர்கள் குழுவொன்று மாத்தறை வெல்லமடம் கடலில் நீராடச் சென்ற போது மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போயிருந்த மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு கடலில் நீராட சென்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
No comments: