700 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டி - இருவர் பலிதெனியாய - இறக்குவiனை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 700 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்

இதன்போது 62 வயதுடைய ஆண் ஒருவரும் 61 பெண் ஒருவரும் மரணித்துள்ளனர்.

விபத்திற்கு சாரதியின் கவனக்குறைவே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ் விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: