அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில்

 கடந்த இரு தினங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் இடை விடாது பெய்து வரும் மழையினால் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகள் தாழ் நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரதிநிதி ஒருவரை நாம் தொடர்பு கொள்ளவும் கேட்டபோது வருட இறுதி பருவப் பெயர்ச்சி மழைக்குரிய சூழல் தற்போது நிலவுவதாகவும் அதன் காரணமாகவே மழை பெய்து வருவதாகும் குறிபிபிட்டார்.

வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள்  இடப் பெயர்வுகள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: