தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அறிவித்துள்ளது.
போதிய நிதி இல்லாமையால் போன்ற சிரமங்களை காரணம் காட்டி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து இதனை அறிவித்துள்ளது.
தேர்தல் திட்டமிட்டபடி நடக்காது என தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது
Reviewed by Delima Roman
on
2/20/2023 03:18:00 pm
Rating: 5
No comments: