இன்று முதல் அமுலாகும் வகையில் சிபெற்கோ, ஜ.ஓ.சி என்பன பெற்றோலுக்கான விலையை 30ரூபாவினால் அதிகரித்திருந்தது.குறித்த பெற்றோல் விலை அதிகரிப்பினால் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படாது முச்சக்கர வண்டி தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
No comments: