பரீட்சை முடியும் வரை மின் வெட்டு இல்லை

உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

இதன் போது உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டு விதிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.

No comments: