மதுபான நிலையங்களை மூடுமாறு உத்தரவு

 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 04ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளும் நாடளாவிய ரீதியில் மூடப்படுகின்றன.No comments: