வவுணதீவு -கரவெட்டி சமுர்த்தி வங்கியில் பயிர்களை அழித்த காட்டுயானைநேற்றைய தினம் (21) அதிகாலை மண்முனை - மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் உள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 சமுர்த்தி வங்கியின் வேலியை உடைத்துக்கொண்டு அங்கிருந்த பயிர்களை காட்டுயானையினால் அழித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளது என கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் கூறியுள்ளார்.


No comments: