ஆர்ப்பாட்டத்தால் தேர்தல் அலுவலகத்துக்கு பாதுகாப்பு நடவடிக்கை

தேர்தல் காரியாலயத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக தேர்தல் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராகவும், திட்டமிட்ட தேதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது

சோசலிச இளைஞர் சங்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது
போராட்டம் காரணமாக சரண மாவத்தையும் முற்றாக மூடப்பட்டுள்ளது.



No comments: