உயர்தர விடைத்தாள் மதிப்பீடு பற்றி சுசில் பிரேம்ஜயந்த் தீர்மானம்



கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார்

19,000 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாகவும்இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஓரளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், பெறுபேறுகளை முடிப்பதற்கு 1,300 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.




No comments: