இலங்கை மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறைக்கப்பட்டதுஅரச மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை 15 வீதத்தால் குறைக்கப்பட்டது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய சுகாதார காரியாலயங்கள் ஞாயிறு தினங்களில் மூடப்பட வேண்டுமெனவும், பாதுகாப்பு, சுத்திகரிப்பு போன்றவற்றுக்கான செலவை 10 வீதத்தால் குறைக்க வேண்டும் என  நிறுவன தலைமை அதிகாரிகள் சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments: