பாக்கிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி காலமானார்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Pervez Musharraf உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாவில் உள்ள மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Pervez Musharraf தனது 79 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாகிஸ்தானில் 10 வருடம் ஜனாதிபதியாக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி Pervez Musharraf தனது 79 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பாகிஸ்தானில் 10 வருடம் ஜனாதிபதியாக பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: