இலங்கையில் நிலநடுக்க அபாயம்?இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிலையம் ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த வாரத்தில் 8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறியுள்ளார்


No comments: