பிற்போடப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்



தேர்தல் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி மார்ச் 9 நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறாது என்றும் எதிர் வரும் மார்ச் 3 திகதி புதிய திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



No comments: