திருகேணமலையில் விலைவாசியை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரமற்ற தன்மை மற்றும் வரிக்கொள்கை அத்துடன் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தினை கண்டித்து திருகேணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களினால் திருகேணமலையில் ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருதாக எமது செய்தியாளார் தெரிவித்துள்ளார்


No comments: