இன்று கொழும்பில் தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பட்டம்
இன்று(27) சுகயீன விடுமுறை போராட்டம் இலங்கை மின்சார சபை ஊழியர்களால் காலை 10.30 மணி தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: