6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிப்பு -CEB


மின்சார கட்டணத்தை செலுத்தாத 6 இலட்சத்துக்கும் மேல் மின் பாவனையாளர்களின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மின்சாரக் கட்டணத்தின் அதிகரிப்பே காரணம் எனஇலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் இசுறு கஸ்தூரியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments: