300 சதவீதத்தால் விலை அதிகாரிக்கப்படும் வாகன உதிரிபாகங்கள்வாகன உதிரிபாகங்கள் விலைகள் 300 சதவீதத்தால் சந்தையில் அதிகரிகப்பட்டுள்ளது.

பஞ்சிகாவத்தை உதிரிப்பாக விற்பனையாளர்கள் மின்கலம், மின்குமிழ், கண்ணாடி, வாகன இலக்க தகடு மற்றும் இயந்திரம் உள்ளிட்ட பல உதிரிபாகங்களின் விலைகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருக்கு என தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலைமையில் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்கள் அழிக்கப்பட்டும் உள்ளன.

சுங்க அதிகாரிகள்சட்டவிரோதமாக கிடைக்கபெற்ற உதிரிப்பாகங்கள் சந்தைக்கு விடப்பட்டால் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் உற்பத்தியாகும் என தெரிவித்துள்ளனர்No comments: