பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது,

அவர் தமது இராஜினாமாவை ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பிஎஸ் எம் சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்த நிலையில் ஜனாதிபதி செயலகம் இன்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments: