தேர்தல் வேலைகளுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேர்தல் தொடர்பான வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பான வேலைகளுக்காக, 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.
இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் கிவ் ஆர் ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு எந்த எரிபொருள் உதவியையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: