திருக்கோவில் பிரதேசத்தின் அடையாளத்தினை புனரமைக்க நடவடிக்கை
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தின் முக்கியமான அடையாள சின்னமாக வளங்கும் திருக்கேவில் மணிக்கூண்டு கோபுரத்தின் புனரமைப்பு தொடர்பில் கேள்விகள் நிலவி வந்துள்ள நிலையில் அதற்பு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தினை சார்ந்த சமூகநலன்புரி அமைப்புக்களின் ஒன்றான தேவசேனாதிபதி அமைப்பினரால் திருக்கோவில் மணிக்கூண்டு கோபுரத்தினை புனரமைக்கும் பொறுப்பினை ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் தந்போது குறித்த அமைப்பினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் புனரமைப்பு பணிகளுக்காக நிதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: