சட்டவிரோத விருந்தின் போது யுவதி மீது பாலியல் துன்புறுத்தல்

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பொலிஸ் குழு நடத்திய சோதனையில் கஞ்சா மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்ட விரோத முறையில் இடம் பெற்ற விருந்திக் போது விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் போது 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments: