வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 108ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

வடக்கில் படையினர் வசமிருக்கும் சுமார் 108 ஏக்கர் அளவுள்ள காணிகள் நாளை மூன்றாம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

75ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக குறித்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இவை விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments: