எதிர்வரும் பருவத்திற்கான உரங்கள் இறக்குமதிதேசிய உர செயலகம் எதிர்வரும் பருவத்திற்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் இன்னும் இருப்பதாகவும் உலக விவசாய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய உர செயலக பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே தெரிவித்துள்ளார்.

No comments: