சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகைஎதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி குறித்த சீன சுற்றுலாப் பயணிகள் குழு நீண்டகால இடைவெளியின் பின்னர் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக கோவிட் தொற்று பரவல் காரணமாக வரமுடியாத  நிலையில் கோவிட் பரவலின் பின்னார்இலங்கை வரவுள்ள சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற வகையில் இந்த குழுவின் வருகை முக்கியத்துவம் பெறுகின்றது.

No comments: