ATM யை உடைத்து பணத்தை களவாடிய நபர் கைது



குருணாகல் கட்டுவன ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி ஒன்றில் ATM இயந்திரத்தை உடைத்து சுமார் ஒரு கோடி ரூபாவை கொள்ளையடித் நபர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்

55 இலட்சம் ரூபா குறித்த சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

விசாரணையின் போது 33 வயதுடைய அனுராதபுரம் எப்பாவல இடத்தை சேர்ந்தவர் என்றும் குறித்த நபர் ATM பழுது பார்க்கும் நிறுவனத்தில் சாரதியாக கடைமை புரிந்தவர் என தெரிய வந்துள்ளது .


No comments: