பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

14 வீத அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச தானிய உள்ளடக்கம் 9 வீதம் கொண்ட ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல்லை 88 ரூபாவிற்கு கொள்வனவு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.No comments: