ஜனக்க ரத்நாயக்க வின் காரியாலயத்திற்கு சீல்

இலங்கை பொது ப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்க வின் காரியாலயம் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது

ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயத்திற்கு இன்று 16 காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இதன்படி கொள்ளுப்பிட்டி -மைக்கெல் வீதிப்பகுதியில்

உள்ள அவரது காரியாலயத்திற்கு சீல் வைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.No comments: