அம்பாறையில் இடம் பெற்ற 75ஆவது சுதந்திர தின நிகிகழ்வு
இலங்கை சோசலிச சனநாயக குடியரவு காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் அடைந்து இன்றுடன் 75ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு இலங்யர்களால் நாட்டின் பல பாகங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது.
அந்தவகையில் இன்று அம்பாறை நகரத்திலும் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
(புகைப்படங்கள் யதுர்ஷன்)
No comments: