காலை 7மணி முதல் மாலை4 மணிவரை தேர்தலை நடத்த தீர்மானம்

திர்வரும் 2023 மார்ச்ச 09ம் திகதி இலங்கை உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தலை நடத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை தேர்தலை நடத்த தீர்மானமானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தமானியில் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் சபைகளின் பெயர் விபரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் கையொப்பங்களுடன் இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: