12 மணி நேரம் நீர் வெட்டு - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

இன்று (21) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை  களனியை சூழவுள்ள பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி, பிரஞ்சுவத்தை வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதே இதற்குக் காரணம் என தெரிவித்துள்ளனர்.No comments: