பாராளுமன்றம் ஒத்திவைப்புபாராளுமன்றம் நாளை காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் பாராளுமன்றத்தினுள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக இவ்வாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments: